
ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான Labor கட்சியின் தேசிய மாநாடு கடந்த வாரம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கலந்துகொண்ட 105 பிரதிநிதிகளில் ஒருவர் The Hills Shire Council கவுன்சிலர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.<br /><br />The Labor Party's National Conference was held in Adelaide last week. Among the 105 delegates representing New South Wales was Councillor Immanuel Selvaraj of The Hills Shire Council. In this interview, he explains the key decisions made at the conference and their significance.<br><br>