ஆஸ்திரேலியாவில் லாட்டரியில் அதிக பரிசுகளை வென்ற மாநிலம் எது தெரியுமா?
·00:02:29
ஆஸ்திரேலியாவில் கடந்த நிதியாண்டில் லாட்டரி அதிஷ்டலாபச் சீட்டு மூலம் கோடீஸ்வரர்களாக மாறியவர்களின் எண்ணிக்கையும், அதில் Divison One முதல் பிரிவு பரிசுகளை வென்ற பகுதிகளும் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.