
ஒரே பிரசவத்தில், ஒரே மாதிரியான நான்கு பெண் குழந்தைகள் - இது ஒன்றரை கோடி, (அதாவது 15 மில்லியன்) பிரசவங்களில் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய ஓர் அரிய நிகழ்வு. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இந்த மாதம் 14ஆம் தேதி, இப்படியொரு அதிசயம் நடந்தேறியுள்ளது. மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்திய இந்தச் செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Loading summary