
ஆஸ்திரேலியாவின் நீடித்து வரும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நாட்டின் உற்பத்தித் துறையையும் மீண்டும் வலுப்படுத்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வீடுகள் உதவக்கூடும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.<br /><br /><b>Factory-Built homes: A new solution to Australia’s housing crisis?</b>