
நாம் ஓட்டும் வாகனத்தின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்தாலும், இன்சூரன்ஸ் பிரிமியம் மட்டும் ஏன் தொடர்ந்து உயர்கிறது? நீண்டகாலமாக ஒரே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு உண்மையில் சலுகை கிடைக்கிறதா? கார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வின் காரணங்களை ஆராயும் செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.<br /><br /><b>Why are car insurance premiums rising so much? Do long-term customers get a better deal?</b><br><br>