
யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் இதுவரையில் 450க்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு செம்மணிக்கு வருகை தந்தனர்; பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி எதிரணியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் வாக்குறுதி அளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அறிவித்துள்ளார். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br /><b>Top news from Sri Lanka this week</b><br><br>
Loading summary