
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை; இலங்கையின் நீதித்துறை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br /><b>Top news from Sri Lanka this week (9 - 14 August) </b><br><br>