
ஆஸ்திரேலியாவில் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் வரிச் சலுகை (fuel excise cut) ஆகஸ்ட் 2 நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.<br /><br /><b>Fuel excise cut ends: What it means for petrol prices?</b>