இந்தியாவில் காணாமல் போன மெல்பன் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிப்பு
·00:02:45
இந்தியாவில் காணாமல்போன மெல்பன் ஆசிரியர் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.