
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் - போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மாநாடு அரசியல் மாற்றங்கள், சமூக அபிவிருத்தியில் முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டிருந்தது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Loading summary