
இலங்கையில் கடந்த ஐந்து வாரங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் 10 சிறை அதிகாரிகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br /><b>Why are Sri Lanka's prisons exploding in violence?</b><br><br>