
Pink Sari Inc என்பது ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தெற்காசியப் பின்னணியைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு சமூக அமைப்பு. தெற்காசிய மக்களுக்கான தனது சேவையில் பத்து ஆண்டுகளை கொண்டாடும் Pink Sari Inc அமைப்பு குறித்த விவரணம். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், Pink Sari அமைப்பின் தலைவர் சாந்தா விஸ்வநாதன், துணைத் தலைவர் Dr ருக்மணி வெங்கட்ராமன், Public Officer விஜய் தயானந்தன், மற்றும் Media and Communications Officer ரூபா பார்த்தசாரதி ஆகியோர் தமது அமைப்பின் பத்து ஆண்டுப் பயணம், சாதனைகள் மற்றும் சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுக்க அவர்களைத் தூண்டும் அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள். விவரணத்தை படைப்பவர்: றைசெல்.<br /><br />Pink Sari Inc, a community organisation supporting South Asian cancer patients and their families, is celebrating its 10th anniversary. Since becoming a community-led organisation in 2016, it has promoted cancer awareness, early detection and culturally appropriate support. In this feature, President Shantha Viswanathan, Vice ...