
The 2026 Census is on Tuesday 11 August and every person in Australia on this night must be counted. Census data is used to understand where we live, the languages we use at home (including Auslan), the support we need and how Australia is changing as a nation. Being counted helps ensure your community, culture and beliefs are represented. Here’s what you need to know about completing the Census for your household. - 2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்று இரவு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் எங்கு வசிக்கிறார்கள், வீட்டில் என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன, சமூகங்களுக்கு என்ன மாதிரியான சேவைகள் மற்றும் ஆதரவுகள் தேவை, மேலும் ஆஸ்திரேலியா ஒரு நாடாக எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம், உங்கள் சமூகமும், உங்கள் கலாச்சாரமும் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்...
Loading summary