
தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா ஜீவா அவர்கள் மிகவும் பிரபலமான Podcaster மற்றும் YouTuber. பொறியாளரான இவர், தனது பிரபலமான கதை போட்காஸ்ட் (Kadhai Podcast) மூலம் தமிழ் கதை சொல்லியாக டிஜிட்டல் உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பல்வேறு வகையான கதைகளை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான Podcast-களை வெளியிட்டுள்ள கவிதா, தமிழ் கதை சொல்லும் மரபை புதிய தலைமுறை டிஜிட்டல் நேயர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள கவிதா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் – பாகம் 2.<br /><br />Kavitha Jeeva from Tamil Nadu is a popular podcaster and YouTuber. An engineer by profession, she has carved out a unique place in the digital world as a Tamil storyteller through her popular <b>Kadhai Podcast</b>. With hundreds of podcast episodes covering Tamil literature, history and a wide range of stories, Kavitha is bringing the rich tradition of Tamil storytelling to a new generation of digital liste...