
லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க Beaufort கோட்டையை, 26 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் சூழலில் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, அதன் இராணுவ முக்கியத்துவம் மற்றும் தற்போதைய அரசியல் தாக்கங்கள் குறித்து ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Loading summary