
ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான Jetstar, தனது விமானங்களில் பயணிகள் எடுத்துச் செல்லும் cabin baggage தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.<br /><br /><b>Airline introduces new Cabin Baggage rules for passengers</b>