ஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு புதிய சம்பள உத்தரவாதம்!
·00:02:39
ஆஸ்திரேலியாவின் உணவு டெலிவரி பணியாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.