
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like ‘Banger’. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். Banger போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்..<br /><br />கற்றல் குறிப்புகள் மற்றும் மேலும் இலவச பாடங்கள் இந்தஇணைப்பில் கிடைக்கின்றன: <a href="https://www.sbs.com.au/language/english/en/podcast-episode/minipod-goat-words-we-use/nw7cwsrcg">https://www.sbs.com.au/language/english/en/podcast-episode/minipod-goat-words-we-use/nw7cwsrcg</a>
Loading summary