NSW அரசு 250 டாலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது!
·00:02:32
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டாலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தின் புதிய சுற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.