
வீட்டுக்கடன் வட்டியை குறைக்க உதவும் ‘Offset Account’ சேவையில் குறைபாடுகள் காரணமாக, சில ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கான டொலர்களை கூடுதல் வட்டியாக செலுத்தியிருப்பதாக ASIC வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.<br /><br /><b>Offset account errors leave home loan borrowers paying more interest</b><br>