
Karma Dance வழங்கும் ‘Temple of Desire’ நிகழ்ச்சி தெற்காசிய Queer வரலாறு, பரதநாட்டியம், இந்து புராணக் கதைகள், மற்றும் புலம்பெயர் அடையாளம் குறித்த புதுமையான நடனத் தயாரிப்பு. மெல்பேர்ன் மற்றும் டொரொன்டோவில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் Sydney Opera House-ல் மேடையேறவுள்ளது. கலாச்சார இழப்பு, பாலியல் விடுதலை, Queer உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் trans அனுபவம் போன்ற கருப்பொருள்களை பேசும் ‘Temple of Desire’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் அன்யா சரவணன் மற்றும் அருள்செல்வம் சுப்ரமணியம் ஆகிய கலைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் றைசெல்.
Loading summary