செய்தியின் பின்னணி: எந்த இடத்தில் Unit வாங்குவது வாடகைக்கு இருப்பதைவிட மலிவானது?
·00:06:39
இந்த நகரத்தில் Unit ஒன்றை வாங்குவது வாடகைக்கு இருப்பதை விட மலிவாக இருக்கக்கூடும் என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.